“இலங்கையின் மூலோபாயமான கடற்சார் நலன்களை முன்னேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கையை ஒரு பிரதான உலகளாவிய கடற்படை மையமாகவும், சர்வதேச கடல் மையமாகவும் உருவாக்கி ஊக்குவிக்கும்”
தம்மிக்க பெரோரா
துறைமுகம் தற்போது 7.5 மில்லியன் இருபது அடி சமமான அலகுகளை (TEUs)கொண்டுள்ளது.)
| தற்போதைய கொழும்பு துறைமுகத்தின் கொள்திறன் | 7.5 மில்லின TEU கள் | |
| மீதமுள்ள தெற்கு துறைமுகத்தின் மேலதிக கொள்திறன் | 7 மில்லின TEU கள் | |
| முன்மொழியப்பட்ட வடக்கு துறைமுகத்தின் கொள்த்திறன் | 6.6 மில்லின TEU கள் | |
| கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்த்திறன் | 21.1 மில்லின TEU கள் |