“நிலையான வலுசக்தி, வளங்களின் உற்பத்தி பயன்பாட்டை உறுதி செய்வதுடன் எதிர்காலத்தில் செலவுகளை திறம்பட நிர்வகிக்க வழிவகுக்கும் கழிவுகளையும் குறைக்கிறது” 
 தம்மிக்க பெரேரா.
தனியார் மின் நிலையங்களுடன் கூடிய மின் நிலையங்களின் (PPP) எண்ணிக்கை: 258.
| மின் சக்தி நிலையங்களின்  எண்ணிக்கை..  | 
                                    நிறுவப்பட்ட கொள்திறன (MW)  | 
                                    உற்பத்தி    (GWh)  | 
                                |
| இலங்கை மின்சார சபை – மொத்தம். | 25 | 2,903 | 11,803 | 
| நீர் | 17 | 1,399 | 5,149 | 
| தெர்மல் (எண்ணை) | 7 | 604 | 1,886 | 
| தெர்மல் (நிலக்கரி) | 1 | 900 | 4,764 | 
| ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (காற்று) | 0 | 0 | 1.3 | 
| சிறிய தீவு | 2.4 | ||
| PPP: மொத்தம் | 233 | 1,143 | 3,571 | 
| ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (சிறிய நீர்) | 195 | 394 | 1,232 | 
| தெர்மல் (எண்ணை) | 3 | 533 | 1,740 | 
| ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (காற்று) | 15 | 128 | 325 | 
| ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (சூரிய ஒளி, டென்ரோ, உயிரியல் | 20 | 88 | 185 | 
| கூரை சூரிய | 88 | ||
| மொத்தம் | 258 | 4,046 | 15,374 | 
மூலம் : இலங்கை மின்சார சபை வருடாந்த அறிக்கை 2018
CEB இன் செலவுகளாவன தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் மின் கொள்முதல் மற்றும் இயக்க செலவுகளாகும்.
CEB இன் உற்பத்தி செலவு மாறுபாடுகளில் இருந்து விலகி, பசுமை வலுசக்தியின் பெறும் போது குறைந்தபட்ச விலைய பயன்படுத்த வேண்டும்.
பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் கூட்டாக இணைந்து மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குதல். மேற்கண்ட ஆலைகளுக்கு இயக்க கட்டணமானது அரசால் செலுத்தப்படும்.
                                    விளக்கு வெளிச்சத்தின் திறனை ஊக்குவித்தல்.
                                    
உ.ம்:  LED மின் குமிழ்களை அதன் உற்பத்தி விலைக்கு வழங்குவது. வீடுகளுக்கான CEB வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 5.5 மில்லியனாகும். ஆண்டுக்கு குறைந்தது ஒரு வீட்டில் 40 வோல்டேஜ் விளக்கு மாற்றப்படும். ஆகவே 30 வோல்டேஜ் கொண்ட மின் குழிழை ஊக்குவிப்பது 10 வோல்டேஜ் இனை சேமிக்கும். வருடாந்த சேமிப்பு 100 GWh சேமிக்கப்படும். 
    
    
இது ஒரு வருடத்திற்கு 1825 மணித்தியாலங்களாகும்.
                                    
தற்போதைய சுத்திகரி;ப்பு நிலையத்திற்கு கூடுதலாக, அதே வளாகத்தில், ஹைட்ரோகிராக்கர் மற்றும் ஒரு நாளைக்கு 100,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட ஒரு புதிய ஆலையை உருவாக்குதல், இது 51% உரிமையும் நிர்வாகமும் அரசாங்கத்திடம் காணப்பட வேண்டும்.